உபயோகங்கள

பட்டுக்கூடு வேலைப்பாடுகள்
வீணாண மற்றும் விலை போகாத பட்டுக்கூடுகளிலிருந்து உருவாக்கப்பட்ட அலங்காரப்பொருட்கள்

 
பூ ஜாடி 
உட்புற அலங்காரம்
பூந்தொட்டி
வாழ்த்து அட்டைகள்
விலங்கு பொம்மைகள்
மாலை

பட்டு நூல் மற்றும் முசுக்கொட்டை செடியின் பிற பயன்பாடுகள்

utilization utilisation
மருத்துவமனைகளில் அறுவைசிகிச்சை செய்யும் நூலாகப் பயன்படுகிறது. முசுக்கொட்டைத் தாவரத்திலிருந்து சாறு தயாரிக்கப்படுகின்றது.
utilisation utilisation
பாராசூட், ஏவுகனைகளில் நூலாகப் பயன்படுகிறது. விளையாட்டுப் பந்தயங்களில் பயன்படும் மிதிவண்டி (சைக்கிள்) களுக்கு இரப்பர் சக்கரங்கள் தயாரிப்பில் இந்நூல் பயன்படுகிறது.
UtilisationUtilisation UtilisationUtilisationUtilisation
பட்டுப்புழுவின் கூட்டுப்புழுவிலிருந்து பெறப்படும் புரதம் ஒப்பனைப் பொருட்கள், மருந்து மற்றும் மதிப்பூட்டும் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
   
 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014