நோய் மேலாண்மை

பெல்டோபோரம் பெருஜினியம்

குடும்பம் : காசல்பிநிஏசியே
தமிழ் பெயர் : பெருங்கொன்றை
பயன்கள்:
தீவனம் : ஏற்றது
வேறு பயன்கள் : தலை உரமாக பயன்படுகிறது.
விதைகள் சேகரிக்கும் நேரம் : ஜனவரி – மார்ச்
ஒரு கிலோவிற்கு விதிகளின் எண்ணிக்கை : 20000
முளைத்திறன் : 4 வருடம் வரை
முளைப்புச் சதவிகிதம் : 50%
விதை நேர்த்தி : விதைகள் 24 மணி நேரம் வரை கொதி நீரில் நினைக்கப்படவேண்டும்.
நாற்றாங்கால் தொழில்நுட்பம் : விதை நேர்த்தி செய்யப்பட்ட 2 அல்லது 3 விதைகள் பாலிதீன் பைகளில் விதைக்கப்படுகிறன. விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகள் படுக்கைகளில் விதைக்கப்பட்டு பாலிதீன் தொட்டிகளில் நடவு செய்யப்படவேண்டும்.
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016