நோய் மேலாண்மை

ஜகாரண்டா மைமோசிபோலியா

குடும்பம் : பிக்னோநிஎசியே
பயன்கள்:
தீவனம் : தீவனத்திற்கு ஏற்றவை
வேறு பயன்கள் : பூக்கள் நீல நிறமுடையவை. அழகு மரமாக பயன்படுத்தலாம்
விதைகள் சேகரிக்கும் நேரம் : நவம்பர் - டிசம்பர்
முளைத்திறன் : 3 மாதங்கள் வரை
முளைப்புச் சதவிகிதம் : 60%
விதை நேர்த்தி : குளிந்த நீரில் ஒரு நாள் முழுவது விதைகளை நனைத்தல்
நாற்றாங்கால் தொழில்நுட்பம் : விதைகள் தாய் நாற்றங்காலில் விதைக்கப்பட்டு பின்பு 30 ´ 45 செ.மீ பாலிதீன் பைகளில்  நடவு செய்யப்படுகின்றன.
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016