நோய் மேலாண்மை

அல்பீசியா ஒடோராட்டிசிமா

குடும்பம் : லெகுமினேசி
தமிழ் பெயர் : கருவாகை
பயன்கள்:
தீவனம் : நல்ல தீவனம்
வேறு பயன்கள் : கரு நிற மரப்பட்டைகள், கட்டிடம் கட்டுவதற்கு, வண்டிகள் செய்வதற்கு, சக்கரம் செய்வதற்கு மற்றும் மரச்சாமான்கள் செய்வதற்குப் பயன்படுகிறது.  
விதைகள் சேகரிக்கும் நேரம் : டிசம்பர் – மார்ச்
விதைகளின் எண்ணிக்கை / கிலோ : 3000 விதைகள் / கிலோ
முளைத்திரன் : ஒரு வருடம் வரை
விதை நேர்த்தி : விதை நேர்த்தி செய்ய தேவையில்லை
நாற்றாங்கால் தொழில்நுட்பம் : நாற்றுப்பண்ணையில் நடுவதற்கு முன், விதைகளை குளர்ந்த நீரில் இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.முளைத்த நல்ல விதைகளை மட்டும்  30 x 45 செ.மீ. பாலித்தீன் பைகளில் ஆறு மாதங்கள் வரை நட வேண்டும். 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016