மர பயிர்களுக்கான பூச்சி மேலாண்மை

வேம்பு
தேயிலைக்கொசு நாவாய்ப்பூச்சி –ஹலோபெல்டிஸ் ஆன்டனி
பூச்சியின் விவரம்

  • வளர்ந்த பூச்சி சிவப்பு கலந்த பழுப்பு நிறத்திலும், நீளமாகவும் இருக்கும். நிறத்திலும், கழுத்து சிவப்பு நிறத்திலும் இருக்கும்

சேத அறிகுறி

  • இளம் மற்றும் முதிர்ந்த நாவாய்ப்பூச்சிகள் சாற்றை உறிந்து சேதத்தை உண்டாக்குகிறது
  • இலைகளின் நுனிகள் காய்ந்து காணப்படும்
  • தாக்கப்பட்ட கிளைகள் எரிந்தது போல் காணப்படும்

மேலாண்மை

  • பாசலோன் மருந்தை லிட்டருக்கு 2 மி.லி. என்ற அளவில் மாலை நேரத்தில் தெளிக்கவும்
தேயிலைக்கொசு நாவாய்ப்பூச்ச
Updated on November, 2015
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014