மர பயிர்களுக்கான பூச்சி மேலாண்மை
இலுப்பை
மரப்பட்டை தின்னும் புழு – இன்டார்பெலா கோட்ரிநொடேட்டா

பூச்சியின் விவரம்

  • புழு பழுப்பு நிறமாக இருக்கும்
  • அந்துப்பூச்சியின் முன் இறக்கையில் துருப்பிடித்ததை போன்ற சிவப்பு நிறப்புள்ளிகள் காணப்படும்

சேத அறிகுறி

  • புழுப்பருவம் சேதத்தை ஏற்படுத்துகிறது
  • பாதிக்கப்பட்ட மரங்களில் சிறிய துளை கீழ்நோக்கி காணப்படும்.
அந்துப்பூச்சி   சேத அறிகுறி

Updated on November, 2015
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014