மர பயிர்களுக்கான பூச்சி மேலாண்மை

குமிழ்
ஃபேசஸ் துளைப்பான் – சாஹியாடிராஸஸ் மலபாரிகஸ்
பூச்சியின் விவரம்

  • புழு உருளை வடிவத்திலும் பென்சில் அளவு பருமன் கொண்டதாகவும் நீளமாகவும் இருக்கும்
  • புழு மஞ்சள் நிறத்தில் அரைவட்டவடிவத்தலையுடன் இருக்கும்
  • அந்துப்பூச்சி பழுப்பு நிறத்தில் இருக்கும்

சேத அறிகுறி

  • துளையிடுதல்
  • காயம் பட்ட இடத்தில் தாக்கப்பட்ட தண்டு உடைந்து விடும்.

மேலாண்மை
மாற்றுப் பயிர்களைத் தவிர்க்கவும்.
நெருக்கமான நடவைத் தவிர்க்கவும்
கடுமையாகச் சேதமடைந்த மரங்களை அழித்தல்

 

 

அந்துப்பூச்சி

Updated on November, 2015
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014