வனவியல்
சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்களின் தகவல்கள்

வ.எண் சரணாலயத்தின் பெயர் மாவட்டத்தின் பெயர்
1. முதுமலை வனவிலங்குகள் சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா நீலகிரி
2. கலக்காடு - முண்டந்துரை புலிகள் சரணாலயம் திருநெல்வேலி
3. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் காஞ்சிபுரம்
4. பாயிண்ட் கேளிமர் வனவிலங்கு சரணாலயம் நாகப்பட்டிணம்
5. கிண்டி தேசிய பூங்கா சென்னை
6. இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா கோவை
7. கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயம் கன்னியாகுமரி
8. வேட்டன்குடி பறவைகள் சரணாலயம் சிவகங்கை
9. முக்குரித்தி தேசிய பூங்கா நீலகிரி
10. பூலிகட் லேக் பறவைகள் சரணாலயம் திருவள்ளூர்
11. கிரிஸ்சல்ட் ஜெயிண்ட் அணில்கள் சரணாலயம், ‚வில்லிப்புத்தூர் விருதுநகர்
12. கரிகிளி பறவைகள் சரணாலயம் காஞ்சிபுரம்
13. கஞ்சிரன்குளம் பறவைகள் சரணாலயம் இராமநாதபுரம்
14. வல்லநாடு கருப்பு மான் (பிளாக்பக்) சரணாலயம் தூத்துக்குடி
15. மன்னார் வளைகுடா கடல் சார்ந்த தேசிய பூங்கா மற்றும் உயிர்கோள சரணாலயம் மன்னார் வளைகுடா, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம்
16. உதயமத்தண்டபுரம் பறவைகள் சரணாலயம் திருவாரூர்
17. அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா சென்னை
18. கரைவெட்டி பறவைகள் சரணாலயம் பெரம்பலூர்
19. வுடுவூர் பறவைகள் சரணாலயம் திருவாரூர்
20. சித்ரநுடி பறவைகள் சரணாலயம் இராமநாதபுரம்
21. குந்தன்குளம் பறவைகள் சரணாலயம் திருநெல்வேலி
22. வெள்ளோடு பறவைகள் சரணாலயம் ஈரோடு
23. மேல் செலவனூர் கீழ் செல்வனூர் பறவைகள் சரணாலயம் இராமநாதபுரம்
24. திருப்படைமருதூர் பாதுகாப்புச் சரணாலயம் திருநெல்வேலி

 

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016