வேளாண் வனவியல்  
சூழலியல் வகைப்பாடு

1.மிதமான ஈரப்பதம் /ஈரப்பதமான பகுதிகள்
2.மிதமான வறட்சி /வறண்ட பகுதிகள்
3.உயர் நிலங்கள்

  1. மிதமான ஈரப்பதம்/ஈரப்பதமா தாழ்நிலைப்பகுதிகளில் வேளாண் காட்டுத் திட்டங்கள் வீட்டுத் தோட்டங்கள், புல்வெளிகள் மீது மரங்கள் மற்றும் மேய்ச்சல், மேம்படுத்தப்பட்ட சுழற்சி விவசாயம் மற்றும் பல பயன்பாட்டு மரத்தோப்புகள்.
  2. மிதமான வறட்சி/வறண்ட பகுதிகளில் வேளாண் காட்டுத் திட்டங்கள்
  3. வெவ்வேறு வடிவிலான மரங்கள் மற்றும் மேய்ச்சல் புல் வளர்ப்பு, காற்றுத் தடுப்பு மற்றும் தடுப்புப் பட்டைகள் (காற்று அரண்கள்)
  4. வெப்பமண்டல உயர்நிலப் பகுதிகளில் வேளாண் வனத் திட்டங்கள்  காபி மற்றும் தேயிலைத் தோட்டங்கள், பல்லாண்டு மரங்கள் வளர்ப்பு போன்றவை மண்ணை வளப்படுத்துவதிலும் மண்ணரிப்பைத் தடுக்கவும் கடைப்பிடிக்கப்படுகிறது.