வேளாண் வனவியல்  
விவசாய வனத் திட்டங்கள் பயன்கள்

சுற்றுச்சூழலியல் சார்ந்த பயன்கள்

  1. இயற்கைக்காடுகள் அழிவது தடுக்கப்படுகிறது.
  2. வெகு வலிமையான ஊட்டச்சத்துக்கள் ஆணிவேருடைய மரங்களால் அடி மண்ணிலிருந்து மேல்பரப்பிற்கு கொண்டு வரப்படுகிறது
  3. சூழியல் திட்டங்களுக்குப் பாதுகாப்பு
  4. மண்ணரிப்பு தடுக்கப்படுகிறது மேலும் மண்ணிலிருந்து சத்துக்கள் நீக்கப்படுவது அதிக வேர்ப்பிடிப்புகளால் தடுத்து நிறுத்தப்படுகிறது
  5. தாவர காலநிலை மேம்படுத்தப்படுகிறது,மண்ணின் மேற்பரப்பு வெப்பநிலை குறைக்கப்படுகிறது,மண்ணின் ஈரப்பதம் ஆவியாவதை தடுக்கின்றது.
  6. இலையுதிர்வின் காரணமாக மண்ணின் மட்கும் திறன் மேம்படுகிறது.
  7. மண்ணமைப்பானது அங்ககப் பொருட்களின் அதிகரிப்பு காரணமாக மேம்பாட்டைகிறது.