சேமிப்பு கிடங்கு பூச்சிகள் :: தானிய சேமிப்பில் பூச்சிகளால் ஏற்படும் சேதாரங்கள்
புளி / பட்டாணி பயிறு வண்டு: கேரியாடான் செரேட்டஸ்

அறிகுறிகள்:

  • புழுக்கள் சேதம் ஏற்படுத்தும்
  • புளி விதைகள் மற்றும் பழங்களின் மீது வட்ட வடிவ துளைகளை மரங்களிலும், சேமிப்பின் போதும் ஏற்படுத்தும்
முட்டை கூட்டுப்புழு புழு முதிர் பூச்சி

பூச்சியின் விபரம்:

  • பூச்சி: சிறியதாக, சாம்பல் நிறத்தில் இருக்கும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

| பொறுப்புத் துறப்பு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015