சேமிப்பு கிடங்கு எலிகள்

புல்வெளி எலி:

  • இது சிறியதாக இருண்ட பழுப்பு, சாம்பல் மற்றும் வெளிறிய சாம்பல் நிறமுடையதாக இருக்கும் மென்மையான ரோமங்களை உடையது.
  • தலை மற்றும் உடல் 10 செ.மீ. நீளமானது சுமார் 13 செ.மீ நீளம் வரை வால் உடையது.
  • அனைத்து நிலைகளிலும் உள்ள நெற்பயிரினை தாக்கி சேதத்தை எற்படுத்தும்.
புல்வெளி எலி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015