| 
    
    
       | 
    
    
       | 
    
    
      த.வே.ப.க வேளாண் இணைய தளம் ::   பெண்களும் விவசாயமும் :: வெற்றிக் கதைகள் 
   | 
    
    
        
          
      
  | 
        | 
        
        பெயர்:  திருமதி. எஸ். அழகேஸ்வரி     
            
          இடம்: கோயம்புத்தூர்   
            
        தொழில்: வீட்டுத்  தோட்டம்  
   | 
    
    
       
        வீட்டுத்  தோட்டம்:  
        
          - 'கரிம' வாழ்க்கைமுறைப் பற்றின விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எஸ் அழகேஸ்வரியின் முக்கியக் குறிக்கோள். குரும்பம்பாளையத்தில் உள்ள ஊராட்சி  ஒன்றிய பள்ளி மாணவருக்கு  எஸ் அழகேஸ்வரி  வீட்டுத்தோட்டத்தை எவ்வாறு உருவாக்க வேண்டும், எவ்வாறு வளர்க்க வேண்டும் என்று வழிகாட்டுகிறார். 
 
          - இவர் தாவரங்கள்,  குறிப்பாக காய்கறிகள் வளர்ப்பதை மிகவும் நேசிப்பதனால் தங்கள் சொந்த  காய்கறிகளை எப்படி வீட்டுத் தோட்டத்தில் வளர்ப்பது என்று அறிய விரும்புகிறவர்களுக்கு  கற்றுத் தருகின்றார்.
 
          - பள்ளிக்  குழந்தைகளுக்கு வீட்டுத்தோட்டம் வளர்ப்பதைப் பற்றின அறிவைப் புகட்டும் யோசனை,  மத்திய உணவுத் திட்டத்தில் அதிகமான காய்கறிகளை சேர்க்கும் கோரிக்கையை  பம்ப்சிடத்தில் (CRI PUMPS) வைக்கும்  பொழுது தோன்றியது என்று கூறுகின்றார் திருமதி. அழகேஸ்வரி. 
 
          - தங்கள் மண்ணை  வளப்படுத்துவது எப்படி, ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் பழங்கள் வளர்த்தல்  ஆகியவற்றைப் பற்றின அறிவைப் புகட்டுவதுதான் அழகேஸ்வரியின் முக்கியக் குறிக்கோள்  ஆகும். 
 
          | 
    
    
      |   | 
    
    
    
    
      முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு 
         
      © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016        |