மகளிர்  பொரிப்பக மேலாளர் :  
        
          - திருமதி. தமிழ்செல்வி எரானியப்பன்,  மேலாளராக பெரியார் மண் நண்டு பொரிப்பகத்துறை, காஞ்சீபுரம் மாவட்டம், தமிழ்நாட்டில்  உள்ளார் 
 
          - திருமதி. தமிழ்செல்வி எரானியப்பன்  அவர்களுக்கு நல்ல தலைமைக் குணங்கள் உள்ளன.  
 
          - நன்னீர் இறால் வளர்ப்பு மற்றும் மண்  நண்டு வளர்ப்பில் இவருக்கு வலுவான நிபுணத்துவம் உள்ளது 
 
          - அடைகாக்கும் இருப்பு மேலாண்மை,  முட்டையிடும் பருவம், குஞ்சுகளை வளர்த்தல், இளங்குஞ்சுகளின் பின் பருவம்,  அடைகாத்தல் இருப்புகளை சுத்தம் செய்தல் மற்றும் இளங்குஞ்சுகளை வளர்க்கும்  தொட்டிகளை சுத்தம் செய்தல், நீரின் தரத்தை கண்காணித்தல் ஆகியவற்றில் இவர் சிறந்து  விளங்குகிறார். 
 
          - திருமதி. தமிழ்செல்வி எரானியப்பன்,  ஜாம்செட்ஜி டாட்டா தேசிய மெய்நிகர் அகாடமி உதவித்தொகை விருதை 2007 ல் பெற்றுள்ளார்.
 
        |