மகளிர்  நண்டு ஏற்றுமதியாளர் : 
      
        - திருமதி எஸ். விஜயா சென்னை கடல்  உணவு ஏற்றுமதி மேலாளராக உள்ளார். 
 
        - இவரது கணவன் துணைபுரிகிறார். 
 
        - இவருக்கு நண்டு ஏற்றுமதியில் 5-6  ஆண்டுகள் அனுபவம் உள்ளது. 
 
        - இவர், ஒரிசா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா  மற்றும் அந்தமான் ஆகிய இடங்களிலிருந்து நீர் மற்றும் கடினமாக்கிய நண்டுகளை வாங்குகின்றார்.
 
        - 1 -2 டன்  எடையுள்ள நண்டுகளை (600 கிலோ நண்டுகள்) தினசரி தனது நிறுவனத்திலிருந்து வெவ்வேறு இடங்களுக்கு  ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
 
        - கடினமாக்கிய நண்டுகள், மும்பை  மற்றும் புது தில்லி ஆகிய உள்நாட்டு சந்தைகளுக்கும், சிங்கப்பூர்,  தைவான் மற்றும் பாங்காக் ஆகிய சர்வதேச சந்தைகளுக்கும்  விற்கப்படுகின்றன.
 
        - தொடக்கப்பள்ளி பயின்ற போதிலும், இவரது புத்தாக்கம், தன்னம்பிக்கை, மிகுந்த ஆர்வம் இவரை இந்த வணிகத்தில் செழித்து இருக்க வழிவகுக்கின்றது
 
        |