மகளிர்  நண்டு விவசாயி (கூண்டுகளில் நண்டுகளைத் தடிமனாக்குதல்) 
        
          - திருமதி. ஜெ.ஜெயபாரதி, காஞ்சீபுரம்  மாவட்டத்தில் 15  உறுப்பினர்களைக் கொண்ட 'அன்னை' பெண்கள் சுய உதவிக் குழு தலைவர். கட்டூர் என்கிற கிராமத்தில்  வசிக்கின்றார். 
 
          - இவர்கள், நண்டுகளை 100-200 சதுர மீட்டர் அளவிலானக் கூண்டுகளில் தடினமாக்கும் வேலை செய்கின்றனர். இதன்  ஆழம், 1.5 மீட்டர் ஆகும்.  
 
          - தண்ணீர் நண்டுகள், 350-1500 கிராம் இருக்கும். இவற்றை இருப்புச் செய்ய வேண்டும். 
 
          - நண்டுகள், தடினமாவதற்கு 3-4 வாரங்கள் ஆகும்.
 
          - தினசரி, குப்பை மீன்களை, நண்டுகளின்  உடல் எடையின் 10 சதவீதம் ஊட்டப்படுகின்றது.
 
          - வலைகளைப் பயன்படுத்தி நண்டுகளை  அறுவடை செய்ய வேண்டும் 
 
          - இந்த குழுவிற்கு உள்ளூர் வர்த்தக  வங்கி ஒன்றில் நல்ல சேமிப்பு உள்ளது. இந்த வங்கி, நண்டு தடிமனாக்கும் நடவடிக்கைகளுக்கு  வங்கிக் கடன் மூலம் இந்த குழுவிற்கு வழங்கி உதவுகின்றது. 
 
          - ஒவ்வொரு நாளும் இவருடன் சேர்ந்து  12 உறுப்பினர்கள் வேலை பார்க்கும் இடத்தை அடைய 4 கி.மீ. நடக்க வேண்டும். 
 
          - திருமதி எஸ். ஜெயபாரதி அவரது சக  உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தில் மேம்பாடு   கொண்டுவர கடுமையாகப் போராடினார். 
 
          - திருமதி எஸ். ஜெயபாரதி மற்றும்  அவரது குழுவினர், சுய உதவிக் குழு மூலம் பெண்கள் உறுப்பினர்கள் மட்டுமின்றி முழு  சமூகத்தின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த ஒரு கருவியாக விளங்குகின்றது என்று கருத்து  தெரிவித்தனர். 
 
        |