|   | 
         கண்ணாடிப் பொருட்களை  கிருமி நீக்கம் செய்தல் 
           
                      கண்ணாடிப் பொருட்களான  பெட்ரி தட்டுக்கள், சோதனைக் குழாய்கள், பிப்பெட்டுக்கள் சுடு காற்று உலையில் வைத்து  கிருமி நீக்கம் செய்யவேண்டும். உபகரணத்தை மிக இறுக்கமாக மூடக்கூடாது. காற்றோட்டமாக  இருக்க வேண்டும். கிருமி நீக்கம் செய்தபின்னர், மூடி இருக்க வேண்டும் (அ) கலன்களில்  வைக்க வேண்டும். கிருமி நீக்கம் குறிப்பிட்ட வெப்ப நிலையில், குறிப்பிட்ட கால இடைவெளியில்  செய்ய வேண்டும். அதன் விபரங்கள் பின்வருமாறு. 
          
            
                              கலனில்    வெப்பநிலை   | 
              கிருமிநீக்க    காலம்  | 
             
            
              1200    செ  | 
              8    மணி நேரம்  | 
             
            
              1400    செ  | 
              3    மணி நேரம்  | 
             
            
              1600    செ  | 
              1    மணி நேரம்  | 
             
            
              1800    செ  | 
              20    நிமிடங்கள்  | 
             
                     
                       | 
          |