முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: புதிய தொழில்நுட்பங்கள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மீலியா துபியா (Melia dubia)- தொழில்துறை மரம்

இரகங்கள்

மகசூல்
மர கூழ் செய்வதற்க்கு மட்டும் 400 டன்கள்  (3 அறுவடை)
ஒட்டு பலகை செய்வதற்க்கு மட்டும் 250 டன்கள் (1 அறுவடை)
மர கூழ் & ஒட்டு பலகை செய்வதற்க்கு மட்டும் 325 டன்கள் (3 அறுவடை)
சந்தை விலை
மர கூழ் மரம் ரூ. .4500 / டன்கள்
ஒட்டு பலகை மரம் ரூ. 7500/ டன்கள்
நிதி பகுப்பாய்வு
ஒட்டு பலகை மாதிரி
வரவு செலவு விகிதம் @ 15%   3.94
நிகர நிகழ் மதிப்பு @ 15% 484083
உள் ஈட்டு விகிதம் 79.50%
கூழ் செய்வதற்கான மாதிரி
வரவு செலவு விகிதம் @ 15%   2.18
நிகர நிகழ் மதிப்பு @ 15% 446183
உள் ஈட்டு விகிதம் 90%
ஒட்டு பலகை & கூழ் செய்வதற்கான மாதிரி
வரவு செலவு விகிதம் @ 15%   2.92
நிகர நிகழ் மதிப்பு @ 15% 611940
உள் ஈட்டு விகிதம் 84%
இரகங்கள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மீலியா துபியாவில் உள்ள உயர் விளைச்சல் தரும் சந்ததிகள் மற்றும் நகலியை உருவாக்கியுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மீலியா எம்டிபி (MTP)1 பரவலான பல்வேறு இடங்களுக்கு பொருத்தமான ஒரு இரகமாக உள்ளது. நகலி 3 மற்றும் 7 தொழில்துறை பயன்பாடு எற்றதாக உள்ளது.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016