த.வே.ப.க வேளாண் இணைய தளம் ::  புதிய தொழில்நுட்பங்கள் 
         
       
        
        
          
            | தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மீலியா துபியா (Melia dubia)- தொழில்துறை மரம்  | 
           
          
            பயன்கள்                
                 மரங்கள் பேக்கிங் பெட்டிகள், சிகார் பெட்டிகள், பலகைகள்,  விவசாயக் கருவிகள், பென்சில்கள், நெருப்புப்பெட்டிகள் மற்றும் கட்டுமரம் செய்ய பயன்படுத்தப்படுகின்றன.                
                 இம்மரம் இசைக்கருவிகள் , தேயிலை பெட்டிகள் மற்றும் ஓட்டு பலகை செய்ய  ஏற்றது.                
                 இது ஒரு நல்ல எரிபொருள் மரமாக  உள்ளது (கலோரிக் மதிப்பு: 3,400 - 4,100 கலோரி)                
                 இம்மரத்தின் பழங்கள் கசப்பாக இருக்கும்.  
                 
                சந்தை மற்றும் வர்த்தகம்                
               மரத்தினை தீப்பெட்டி  தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.               
               குறைந்தபட்சம் 20 அங்குல சுற்றளவு அளவு  கொண்ட ஒட்டு பலகை  ரூ 7500/ டன்.                
             மர கூழ் மற்றும் ஒட்டு பலகை தொழிற்சலைகளில்  இம்மரத்தின் தேவை அதிகமாக உள்ளது.   | 
           
                |