Seed Certification
தொடர்பு கொள்ள
தீவனப்பயிர் விதை

தீனபந்து புல்   இயந்திரம் மூலம் மேல்முடி நீக்கப்பட்ட விதைகளை, 0.25 சதம் பொட்டாசியம் நைட்ரேட்+ 200 பிபிஎம் ஸிப்ரலிக் அமிலத்தில் (1:1) 16 மணி நேரம் ஊற வைக்க வேண்டம்.
முயல் மசால்    அடர் கந்தக அமிலம் ஒரு கிலோ விதைக்கு 200 மி.லி. கலந்து 4 நிமிடம் கழித்து பிறகு விதைகளை நன்க கழுவ வேண்டும்
வேலி மசால்   அடர் கந்தக அமிலம் ஒரு கிலோ விதைக்கு 200 மி.லி. கலந்து 4-5 நிமிடம் கழித்து பிறகு விதைகளை நன்கு கழுவ வேண்டும்
கொழுக்கட்டைப   அமில முறைியல் விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை 50 பிபிஎம் காப்பர் சல்பேட் கரைசலில் 6 மணி புல் நேரம் ஊற வைக்க வேண்டும்
தீவனசோளம்     தீவன சோள விதைகளை பொட்டாசியம் நைட்ரேட் 0.5 சத கரைசலில் 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும

தீனபந்து புல்
முயல் மசால்
வேலி மசால்
கொலுக்கட்டைப்புல்

Update On : Jan, 2016
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016.

Fodder Cholam