Seed Certification
த.வே.ப. விதை மையம் :: செயல்படும் திட்டங்கள்

நடைமுறையில் உள்ள திட்டங்கள்

1.அனைத்திந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் திட்டத்தின் தேசிய விதை திட்டம்.

அ)வல்லுநர் விதை உற்பத்தி
ஆ)விதை நுட்பவியல் ஆய்வு
இ) தஷ்ஆய்வு
ஈ) ஓராண்டு எண்ணெய் வித்து விதைத் திட்டம்

2.இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகத்தின் “மெகா விதைத் திட்டம்”

3.இந்திய அரசாங்கத்தின் கிராம விதைத் திட்டம்

4.இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகத்தின் சணல் விதை உற்பத்தித் திட்டம்.

5.தேசிய வேளாண்மை மேம்பாட்டுத் திட்டத்தின் பயறு மற்றும் எண்ணெய் வித்துக்கள் விதை உற்பத்தி.

தனியார் திட்டங்கள்

  1. மதிப்பூட்டப்பட்ட விதைகளுக்கு பிரைமிங் மற்றும் விதை முலாம் பூசுதல் நிதி உதவியாளர் ஜே.கே.விதைகள், ஹைதராபாத்.
  2. கே.சி.பி.எல் இரண்டாம் நிலை புரதங்களைக் கொண்டு விதைகளை துரிதப்படுத்துதல் - நிதி உதவியாளர் கேரளா கெமிக்கல்ஸ் மற்றும் புரதங்கள் லிமிடெட், கொச்சின்.

தகவலுக்கு
பேராசிரிய மற்றும் தலைவர்
விதை மையம்
தமழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயமுத்தூர்-641003.
தொலைபேசி எண்:0422-661232.
மின்னஞ்சல்: seedunit@tnau.ac.in

Updated On: March, 2016
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016.

Fodder Cholam