|
| |
|
விதைச் சான்று :: நியமங்கள் |
விதை முளைப்பு மற்றும் தூய்மை நியமங்கள்
|
| வ.எண் |
வகைகள் |
குறைந்தபட்ச முளைப்பு சதவீதம் |
குறைந்தபட்ச தூய்மை சதவீதம் |
| 1 |
தட்டைபயறு |
75 |
98 |
| 2 |
கொத்தவரை |
70 |
98 |
| 3 |
மொச்சை |
75 |
98 |
| 4 |
பீன்ஸ் |
75 |
98 |
| 5 |
வெண்டை |
65 |
99 |
| 6 |
பாகல் |
60 |
99 |
| 7 |
பீர்கன்காய் |
60 |
99 |
| 8 |
சுரைக்காய் |
60 |
99 |
| 9 |
வெள்ளரிக்காய் |
60 |
99 |
| 10 |
புடலை |
60 |
99 |
| 11 |
தர்பூசணி |
60 |
99 |
| 12 |
பூசணிக்காய் |
60 |
99 |
| 13 |
காலிஃபிளவர் |
65 |
98 |
| 14 |
முட்டைக்கோஸ் |
70 |
98 |
| 15 |
நோல்-நோல் |
70 |
98 |
| 16 |
கேரட் |
60 |
95 |
| 17 |
முள்ளங்கி |
70 |
98 |
| 18 |
கத்தரி |
70 |
98 |
| 19 |
தக்காளி |
70 |
98 |
| 20 |
மிளகாய் |
60 |
98 |
| 21 |
கேப்சிகம் |
60 |
98 |
| 22 |
கீரை |
70 |
95 |
| 23 |
வெந்தயம் |
70 |
98 |
| 24 |
பசலை |
60 |
96 |
| 25 |
வெங்காயம் |
70 |
98 |
தகவலுக்கு
சிறப்பு அலுவலர்
விதை மையம்
தமழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயமுத்தூர்-641003.
தொலைபேசி எண்:0422-661232.
மின்னஞ்சல்: seedunit@tnau.ac.in
|
| |
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016.
|
|