பயிர்  | 
            இரசாயனப்     மற்றும் அளவு   | 
            செய்முறை  | 
            
          
            | கம்பு | 
            2 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு | 
            20 கிராம் உப்பை 1 லிட்டர்    நீரில் கரைக்க வேண்டும். ஒரு கிலோ விதையை 650 மி.லி உப்புக் கரைசலில் 10 மணி நேரம்    ஊறவைத்து பிறகு பழைய ஈரப்பதத்திற்கே திரும்ப பெற வேண்டும். | 
            
          
            | சோளம்  | 
            2 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு | 
            20 கிராம் உப்பை 1 லிட்டர்    நீரில் கரைக்க வேண்டும்.  பிறகு 1 கிலோ விதையை    650 மி.லி உப்புக் கரைசலில் 16 மணி நேரம் ஊறவைத்து முடிவில் பழைய ஈரப்பதத்திற்கே    விதைகளை கொணர வேண்டும். | 
            
          
            | பருத்தி | 
            2 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு | 
            20 கிராம் உப்பை 1 லிட்டர்    நீரில் கரைக்க வேண்டும். பிறகு 1 கிலோ விதையை 650 மி.லி உப்புக் கரைசலில் 10 மணி    நேரம் ஊறவைக்க வேண்டும். முடிவில் விதைகளை அதன் பழைய ஈரப்பதத்திற்கே திரும்ப கொணர    வேண்டும். | 
            
          
            | சூரியகாந்தி | 
            2 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு | 
            20 கிராம் உப்பை 1 லிட்டர்    நீரில் கரைக்க வேண்டும். ஒரு கிலோ விதையை 650 மி.லி உப்புக் கரைசலில் 10 மணி நேரம்    ஊறவைத்து பிறகு பழைய ஈரப்பதத்திற்கே திரும்ப பெற வேண்டும். | 
            
          
            | உளுந்து மற்றும் பச்சை பயறு | 
            100 ppm துத்தநாக சல்பேட் 
              100 ppm மாங்கனீசுசல்பேட் | 
            1000 மில்லி கிராம் உப்பை 1 லிட்டர்    நீரில் கரைக்க வேண்டும். பிறகு 1 கிலோ விதையை 350 மி.லி உப்புக் கரைசலில் 3 மணி    நேரம் ஊறவைக்க வேண்டும். முடிவில் விதைகளை அதன் பழைய ஈரப்பதத்திற்கே திரும்ப கொணர    வேண்டும். | 
            
          
            | கேழ்வரகு | 
            0.2 சதவீதம் சோடியம் குளோரைடு | 
            2 கிராம் உப்பை 1 லிட்டர்    நீரில் கரைக்க வேண்டும். பிறகு 1 கிலோ விதையை 700 மி.லி உப்புக் கரைசலில் 6 மணி    நேரம் ஊறவைக்க வேண்டும். முடிவில் விதைகளை அதன் பழைய ஈரப்பதத்திற்கே திரும்ப கொணர    வேண்டும். | 
            
          
            | நிலக்கடலை | 
            0.5 சதவீதம் கால்சியம் குளோரைடு | 
            5  கிராம் உப்பை 1 லிட்டர்    நீரில் கரைக்க வேண்டும். பிறகு 1 கிலோ விதையை 300 மி.லி உப்புக் கரைசலில் 4 மணி    நேரம் ஊறவைக்க வேண்டும். முடிவில் விதைகளை அதன் பழைய ஈரப்பதத்திற்கே திரும்ப கொணர    வேண்டும். | 
            
          
            | துவரை | 
            100 ppm துத்தநாக சல்பேட் | 
            1  கிராம் உப்பை 1 லிட்டர்    நீரில் கரைக்க வேண்டும். பிறகு 1 கிலோ விதையை 300 மி.லி உப்புக் கரைசலில் 4 மணி    நேரம் ஊறவைக்க வேண்டும். முடிவில் விதைகளை அதன் பழைய ஈரப்பதத்திற்கே திரும்ப கொணர    வேண்டும். | 
            
          
            | கொண்டைக் கடலை | 
            1 சதவீதம் பொட்டாசியம் டை ஹைட்ரசன் பாஸ்பேட் | 
            10  கிராம் உப்பை 1 லிட்டர்    நீரில் கரைக்க வேண்டும். பிறகு 1 கிலோ விதையை 350 மி.லி உப்புக் கரைசலில் 4 மணி    நேரம் ஊறவைக்க வேண்டும். முடிவில் விதைகளை அதன் பழைய ஈரப்பதத்திற்கே திரும்ப கொணர    வேண்டும். |