| 
    ||||||
| 
      
       அங்கக வேளாண்மை :: மட்கு எரு  : கேள்வி பதில்  | 
    ||||||
|    மட்கு எரு மண்ணில் இருந்து மட்கிய உரம் வேறுபடுகிறதா? மட்கிய உரம், அங்ககப் பொருள்களை கொண்டுள்ளது. அதில் உள்ள நுண்ணுயிரிகள் மற்றும் சத்துகள் பூபடுகைகள் மற்றும் காய்கறி தோட்டங்களுக்கு தேவையான உரங்களை உருமாற்றி தருகின்றன. மட்கிய உரம் ஒரு மதிப்புமிக்க மண் வள ஊக்கி. இது அதிக அங்கக உட்பொருளைக் கொண்டிருக்கிறது. காலம் மற்றும் அதிக பயன்பாட்டினால் காணாமல் போன பல பண்புகளை மண்ணிற்கு திரும்பவும் கொண்டு வர உதவுகிறது. மட்கிய உரம், தாவர வளர்ச்சியை மேம்படுத்த கூடிய பல  நுண்ணூட்டச் சத்துகளைக்  கொண்டிருக்கிறது. இது ஒரு "மெதுவாக வெளியிடும்" உரமாக செயல்படுகிறது.  மேலும் மட்கிய உரம் மண்ணின் நீர் தக்க வைக்கும் திறனை அதிகரிக்கிறது. கோடை காலங்களில்  நீரை சேமித்து வைத்திருக்கவும்  உதவுகிறது. 
 ஆதாரம்:           http://www.icrisat.org/vasat/learning_resources/OrganicFAQs/organic_farming.htm       | 
  ||||||
| 
       முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள்  | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு  © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016  |