| செயல்பாடுகள் 
                          சுய உதவிக்குழுக்களின் தரம் பிரித்தல் 
தரம் பிரித்தல் : 
                        சுய உதவிக் குழுக்களின் தரம் பிரித்தல் அடிப்படையில் எவ்வாறு பிரிப்பது என்றால், 
                         
                        
                          - உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்)
 
                          - வங்கி பணியாளர்
 
                          - அரசு சாரா நிறுவன பணியாளர் (சுய உதவிக் குழு ஒருங்கிணைப்பாளர்)
 
                         
                        சுய உதவிக்குழு அமைத்த அறு மாதம் கழித்து, தரம் பிரித்தலை மேற்கொள்வர் முதல் தரம் பிரித்தலில், உதவி திட்ட அலுவலர், குழு 6 மாத கால செயல்பாடுகளை ஆராய்வர். அரசு சாரா நிறுவன பணியாளர்கள் அவற்றை உறுதிபடுத்துவர். உறுதி படுத்தலுக்கு பிறகு, வங்கியிலிருந்து சுழல் நிதி பெறுவதற்கு தயார் படுத்தப்படுவர், உறுதிபடுத்தலின் பொழுது பின்வருவனற்றை சமர்ப்பிக்க வேண்டும் 
                        
                          - குழு உறுப்பினர்களின் விபரங்கள்
 
                          - குழு கூட்டத்தை பற்றின விபரங்கள்
 
                          - குழு சேமிப்பு தொகை
 
                          - பதிவேடுகள் பராமரிப்பு
 
                          - கடன் விபரங்கள்
 
                         
                        1 வருடம் கழித்து, இரண்டாம் தரம் பிரித்தலை மேற்கொள்ள வேண்டும் இத்தகைய இரண்டாம் தரம் பிரித்திலின் போது, அவற்றை திரும்ப செலுத்தும் தகுதியை ஆராய்வர். மேலும், திட்ட அறிக்கையை இரண்டாம் தர பிரித்தலின் போது சமர்பிக்க வேண்டும். 
                        வயதின் அடிப்படையின் மூன்று குழுக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளன 
                        
                          - குழு 1 - 1 வயதுக்கு உட்டபட்டவர்கள்
 
                          - குழு 2 - 1-3 வயதுக்குட்பட்டவர்கள்
 
                          - குழு 3 – 3 வயதுக்கு மேல் உள்ளவர்கள்
 
                         
                        புள்ளிகள் பெறும் அடிப்படையில் அனைத்து குழுக்களும் ஏஇ பிஇசிஇ என தர பட்டியல் மேற்கொள்ளப்பட்டன. குழு 3 (4 வயதுக்கு மேல் உள்ளவர்கள்) ‘ஏ’ தரத்தில் இடம் பெறுவர். 
                          கடன் பெறுவத்றகு தேவையான குறைந்தபட்ச அடிப்படை தகுதி 
                        
                          - சுய உதவிக்குழு சுமார் 6 மாதம்மாவது செயல்பட்டிருக்கு வேண்டும்
 
                          - சுய உதவிக் குழு உறுப்பினர்கள் 10-20 நபர்களை கொண்டதாக இருத்தல் அவசியம் 20க்கு மேல் நபர் சாத்தியமல்ல
 
                          - சுய உதவிக் குழு கூட்டம் மாதத்திற்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும்
 
                          - உள்ளூர் மற்றும் வெளியூர்  கடன்கள் மீட்பு சதவிகிதம் 85 சதவிகிதத்திற்கு கீழ் இருத்தல் ஆகாது.
 
                          - 50 சதவிகித குழு மக்கள் உள்ளூர் கடனகளாக குழு நிதியிலிருந்து எடுத்துக்கொள்வார்கள் 
 
                          - அனைத்து குழு உறுப்பினர்களம் சேமிப்பை தினசரி விடாது மேற்கொள்ள வேண்டும்
 
                          - குழுக்கள் கணக்கு வழக்கு  புத்தங்களை சரிவர வராமரிக்க வேண்டும்
 
                          - அனைத்து குழுக்களும் விதிமுறைகளை சரிவர பின்பற்ற வேண்டும்
 
                         
                        தர பிரித்தல் படிவங்கள் 
                        
                           
                        
                        முற்றம், தமிழ் செய்தி நாளேடு, சுய உதவிக்குழுக்கிள்ன வெற்றி மற்றும் அனுபவங்களை தெளிவாக எடுத்துக் கூறவல்லதாகும். மேலும் அரசு திட்ட தகவல்கள் மற்றும் மகளிர் திடடம் பற்றி வயல்வெளி பணியாளர்கள் சுய உதவிக்குழுக்கள் மற்றும் திட்ட பணியாளருக்கு தெரிவிவப்பதாகும். 
                                                  யுனிசெஃப் (), நபார்டு (), தமிழ்நாடு 
                                                  வங்கியாளர் காசோலை புத்தகத்தை 1 வருடம் சுய உதவிக் குழு 21 செயல்பாட்டிற்கு பிறகே தருவர் 
                          சுய உதவிக்குழுக்கள் விதிமுறைகளை பின்பற்றி அங்கீகரித்த கைடியழுத்துடன் புகைப்படம் அளிக்க வேண்டும் 
                          சுய உதவிக் குழுக்களின் நீடித்த வளர்ச்சிக்கு பிரதிநிதிகளை ஆண்டுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் 
                          சுய உதவிக் குழு உறுப்பினர்கள் தங்களது பணத்தை வார தங்களது சேமிப்பு மேற்டிகாள்ள ஊக்குவிக்கின்றன. 
                          2 வருடத்திற்கு மேல் பணிபுரிந்த சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் தர தேர்வுக்கான வழிமுறைகள் 
                          70க்கு மேல் மதிப்டிபண்கள் பெற்ற சுய உதவிக் குழுக்கள் கடன் பெற தகுதியானவர் ஆவர். 
                          50 -69 மதிப்டிபண்கள் டிபற்ற சுய உதவிக்குழுக்கள் தேர்வு செய்ய படமட்டாது ஆயினும், அவர்களை ஊக்கப்படுத்தி டிசயல்பாட்டில் தீவிரம் காட்டுவதன் மூலம், அவரது முன்னேற்றங்களைக் கண்டு, திரும்ப ஆய்வு செய்ய முடிவு செய்வர். 
                          50 கீழ் மதிப்டிபண் பெற்ற சுய உதவிக் குழுக்கள் தேர்வு செய்யப்படமட்டாது 
                          குழுவின் கடன் திட்ட அறிக்கையை ஆய்வு மேற்கொள்ளும் போது, பின்வருவனவற்றை கருத்தில் கொள்ள வேண்டும் 
                          வெளிவாரி கடன்களை திரும்ப செலுத்துதல் 
                          மண் பரிசோதனையைக் கொண்டு, புது குழுக்களான 6 மாதம் முதல் 2 வயது உடையவர்கன் பின்வரும் நிபந்த பூர்த்தி செய்ய வேண்டும் போதுமான குழு சேமிப்பு நிதி ( 5 மதிப்பெண்கள்) 
                          குழு கணக்குளை தணிக்கை மேற்டிகாள்ளுதல் 5 மதிப்பெண்கள் 
                          எய்ட்ஸ் கட்டுப்பாடு முகாம் () மற்றும் மாநில அரசு, முற்றம் செய்தி நாளேடுக்கு ஆதரவு தெரிவிக்கிறது. தற்போது 3 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி, மற்றும் சங்கத்தினால் வெளியிடப்பட்டு, சங்க பதிவு சட்டத்தின் கீழ் தமிழ்நாடு மேம்பாட்டு முற்றம் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது சிவகாசியில் டேவ் () அச்சுக்கூடத்தின் மூலம் அச்சிடப்பட்டுள்ளது.                         
                        சுயு உதவிக் குழு - கடனுதவி 
                                                  சுய உதவிக்கு குழுக்கள் 6 மாதம் செயல்பட்ட பிறகு மாவட்ட ஊரக மேம்பாட்டு முகாம் ரூ.25,000 முதல் 10,000 வரை சுழல் நிதியாக வழங்குவதும் மற்றும் ரூ.15,000 வங்கியிலிருந்து வழங்குவார்கள் 
                                                  சுய உதவிக் குழுக்கள் தவறாது சேமிப்பை மேற்கொள்ள வேண்டும். 
                                                  வங்கிகள் குழுக்களுக்கு கடன் வழங்குவதும் அவற்றை உறுப்பினர்களுக்கு கொடுக்கும் போது ஏற்படும் பிரச்சனைகளை ஏற்படுகின்றன. 
                                                  நபார்டு வங்கி சுமார் 1.16 கோடி எழை குடும்பத்தை (குறைந்த பட்சமாக 5.80 கோடி மக்கள்) மார்ச் 2003 வரை ஆதரித்துள்ளது. மற்றும் சராசரியகா ரூ.28,560 யை கடனாக வழங்குகிறயது. 
                                                  இரண்டாம் தடவை தரம் பிரித்தலுக்கு பிறகு குழுக்கள் வங்கி நிதி பெற நேரடியாக தகுதி பெறும். வங்கி கடன்கள் திட்ட செலவுகளின்டிப 9 சதவிகிதம் வரை வட்டி விதிக்கப்படும். 
                                                  அனைத்து வங்கிகளை காட்டிலும், சுய உதவிக் குழுக்களுக்கு ஆந்திரா வங்கி மற்றும் இந்தியன் வங்கிகள் நிதி வழங்குவதில் அதிக உதவி புரிந்துள்ளன. மொத்தமாக ரூ.2,049 கோடி வங்கி கடன்கள் மார்ச் 2003 சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கியுள்ளது. 
                           
                          வங்கியாளர் கவனத்திற்கு 
                                                  சுய உதவிக் குழுக்களின் சேமிப்பு கணக்கு புத்தகம் ஆரம்பிக்க வங்கியாளருக்கு அரசு சாரா நிறுவனத்தின் அறிமுகம் தேவைப்படுகிறது. 
                          சுய உதவிக் குழுக்கள் பணத்தை காசோலை அல்லது பே ஆர்டர் மூலமேபெற முடியும்    
                        
                          6 மாதம் – 2 வருடம் வரை செயல்பட்ட குழுக்களை வங்கி கடன் பெற தேர்வு செய்யும் வழிமுறைகள் 60 மதிப்பெண்களுக்கு மேல் பெறும் சுய உதவிக்குழு, கடன் பெற தகுதியானவர்கள் ஆவர் 
                                                  35 முதல் 59 மதிப்பெண்கள் பெறும் சுய உதவிக் குழுக்கள் தேர்வு செய்யப்படமட்டாது, ஆயினும் அவர்களை ஊக்கப்படுத்தி செயல்பாட்டில் தீவிரம் காட்டுவதன் மூலம், அவரது முன்னேற்றங்களை கண்டு திரும்ப ஆய்வு செய்ய முடிவு செய்வர்.  
                                                  35-க்கு கீழ் மதிப்பெண் பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்ட மட்டாது. 6 மாதம் கழித்து திரும்ப ஆய்வு செய்யப்பட முடிவு செய்து 
                        கடன் வகைகள் 
                        தவணை கடன் : 
                                                  வேளாண் அல்லாத செயல்பாடுக்ள மற்றும் கிராம பண்ணைக்காக சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்குவதால், மகளிர் திட்டத்திற்கு தரும் கடன் தவணை கடன் என்பதாகும். 
                           
                          ரொக்க கடன் : 
                                                  சுண உதவிக் குழுக்கள் வங்கியிலிருந்து ழல் கடன்களை பெறலாம். மேலும் ரொக்க கடன்கள் பெறுவதால் பல வித சுய உதவிக்குழுக்கு தேவையான கடன்களை தவிர்க்கலாம். 
                        ஆதாயம் : 
                                                  கடன் தொகையை காட்டிலும் ஆதாயம் முக்கிய படமட்டாது 
                          வட்டி விகிதம் இந்தியன் ரிசர்வ் நபார்டு வங்கிகளின் தற்போதைய வட்டி விகிதங்கள் பின்வருவன 
                        
                          
                            
                              | நபார்டு – வங்கிகள்    | 
                              5 | 
                             
                            
                              | வங்கிகள் சுய உதவிக் குழுக்கள் | 
                              நடைமுறைபடுத்தாது(ஆர்பிஐவிதிமுறைப்படி வட்டி விகிதத்தை நிர்ணயிப்பது)  | 
                             
                          
                         
                        சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு       சுய உதவிக் குழுவின் தீர்மானத்தின் படி 
                          (ஆர்பி நபார்டு –ன் விதிமுறைப்படி மாற்றத்திற்கு உரியதாகும்) 
                           
                          பத்திரம் பாதுகாப்பு 
                                                  அனைத்து குழு உறுப்பினர்களும் கடன்களை திரும்ப செலுத்துவதற்கு முக்கிய பொறுப்பானவர்கள் 
                           
                          பட்டுவாடா 
                                                  கடன்கள் மொத்த தொகையாக அல்லது வெவ்வேறு கட்டத்தில் வெளியீடு செய்யப்படும். அல்லது குழுக்களின் விருப்பப்படியே வெளியிடப்படும். குழுக்களின் தீர்மானம்படி, அவை் தொகையை வங்கியிலிருந்து பெற்று கடன்களை ஏழை மக்களின் அவசர தேவைக்கு அனுமதிக்கப்படும். 
                           
                          திரும்ப செலத்துதலுக்கான காலவரையறைகள் 
                                                  தவணை கடன் இத்தகைய கடன்களுக்கு விடுமுறைகளே கிடையாது அது போல் திரும்ப செலுத்துதல் காலநிலையை நிர்ணயிக்க முடியாது. இக்காலவரையறையை வங்கிகளோ அல்லது சுய உதவிக் குழுக்களோ இணைந்து முடிவு மேற்கொள்ளும். 
                           
                          ரொக்க கடன் 
                                                  ரொக்க கடன் பெற சுய உதவிக்குழுக்கள் வங்கிகளில் சேமிப்பு கண்ககு வைத்திருக்க வேண்டும். ஆயினும் மொத்த வருவாய், அனுமதித்த எல்லைக்கு கீழ் இருக்க கூடாது ஆண்டு இறுதியில், குழுக்களின் செயல்திறனைக் கொண்டு கணக்குகளை ஆய்வு செய்து புதுப்பிக்க வேண்டும். ரொக்க எல்லைகளை கிளை அலுவலர்களை குழுவின் செயல்திறனில் திருப்தி அடைந்து மற்றும் சுய உதவி குழுவின் விருப்பத்தை பொறுத்து அதிகரிப்பர். எனினும் வட்டியை சரியான நேரத்தில் செலுத்த வேண்டும் நபார்டு வங்கிகயின் பங்கு  |