மாங்கனீசுசத்து பற்றாக்குறை 
            அறிகுறிகள்  
            
              -    நரம்பிடைப் பகுதியில் மஞ்சள் நிறக் கோடுகள் இலை நுனியிலிருந்து அடிவரைச் செல்லும். பின்னர் இலை முழுவதும் பழுப்பு நிறமாக மாறி காய்ந்து விடும்.
              
 
             
            நிவர்த்தி 
            5 கிராம் மாங்கனீசு சல்பேட்டை ஒரு லிட்டர் நீரில் கரைத்து 15 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள் மறையும்வரைத் தெளிக்க வேண்டும். 
             
             |