| 
  
  
    | தக்காளியில் மணிச்சத்து பற்றாக்குறை | 
  
  
    | அறிகுறிகள்  | 
  
  
    
      - இளம்       இலைகளின் அடிப்பகுதி கருநீல நிறமடையும், பின்னர் மேல்பகுதியும் கருநீல நிறமாக       மாறும்.
 
      | 
  
  
    | நிவர்த்தி  | 
  
  
    
      
        - இலை       வழியாக சூப்பர் பாஸ்பேட்டை (10 கிராம்/லிட்டர்) இரவே ஊறவைத்து காலையில் வடித்து       அறிகுறிகள் மறையும்வரை 10 நாட்கள் இடைவெளில் தெளிக்கவேண்டும்.
 
      |