தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: தக்காளி

Molybdenum அறிகுறிகள் :

இலைகளின் நரம்பிடைப் பகுதிகளில் இழுங்கற்ற மஞ்சள் நிறத் திட்டுகள் தோன்றி, திட்டுகள் சற்று மேடுகளாகக் காணப்படும். ஒரங்கள் காய்வதும் இலைகள் கிண்ணம் போல் குவிவதும் பரவலாகக் காணப்படும். இம் இலைகள் சுருண்டும், ஒழுங்கற்ற வடிவங்களிலும் காணப்படும்.

நிவர்த்தி :

0.05% சோடியம் மாலிப்டேட் கரைசலை வார இடைவெளியில் 2 முறை இலை மேல் தெளிக்க வேண்டும்.