தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: தக்காளி

Iron

அறிகுறிகள் :

உச்ச இலைகள் வெளிர் பச்சை நிறமாகி, இலைகளின் அடிப்பாகத்திலிருந்து நுனி நோக்கி நரம்பிடைப்பட்ட பகுதிகளில் மஞ்சள் நிறமாவது படரும் பெரு நரம்புகளும் சிறு நரம்புகளும் துல்லியமான கோடுகள் போல பச்சை நிறம் காட்ட, இலையின் மற்ற பகுதிகள் வெளரி பச்சை நிறம் பின் வெளிர் மஞ்சள் நிறமாவது இரும்புச்சத்து பற்றாக் குறையை துல்லியமாகக் காட்டும். பிரதானத் தண்டு மெல்லியதாய், வெளிரிய நிறத்துடன் காணப்படும். பாதிப்பு அதிகமானால், இலைகள் வெண்மை நிறம் பெற்று, பழுப்பு நிறத் திட்டுகளுடன் காணப்படும்