தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: தக்காளி

 

தக்காளியில் சுண்ணாம்புச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :
  • விரிந்த புதிய இலைகள் மற்றும் வளரும் இலைகளின் நுனிகள் காய்ந்தும் கருகியும் காணப்படும்.
  • இளம் இலைகளின் ஒரம் பழுப்பு நிறத்துடனும் நரம்பிடைப் பகுதி மஞ்சள் நிறத்துடனும் காணப்படும்.
நிவர்த்தி :

1 - 2 கிலோ / m2 கால்சியம் சல்பேட்டை மண்ணில் இடவும் அல்லது 0.5% கால்சியம் குளோரைடை 15 நாட்கள் இடைவெளியில் இலைவழி தெளிக்கவும்.