- பாதிக்கப்பட்ட       கரும்பில் சுமார் 5 லிருந்து 7 வீரியமான இலைகள் மட்டும் இருக்கும்
 
      - ஆனால்       பாதிக்கப்படாத கரும்பில் 14 லிருந்து 17 வீரிய இலைகள் இருக்கும்
 
      - முதிர்ந்த       இலைகளில் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றி, பிறகு பழுப்பு நிறமாகி,       காய்ந்து காணப்படும்
 
      - இலை       நடு நரம்பின் நுனி மேல் பகுதி சிவப்பு நிறமாக மாறிவிடும்
 
         
    |