| 
  
  
    கரும்பில் இரும்புச்சத்து பற்றாக்குறை  | 
  
  
    அறிகுறிகள்   | 
  
  
    
      - இலைகள்       வெளுத்தும், மஞ்சள் நிறத்துடனும் காணப்படும்
 
      - இலை       நரம்புகள் தெளிவாக வெளிர் பச்சை நிறத்துடன் காணப்படும்
 
      - மஞ்சள்       நிறக் கோடுகள் இலை நுனிவரைத் தொடர்ந்து காணப்படும்
 
      - தண்டு       மற்றும் வேரின் வளர்ச்சி குன்றிவிடும்
 
         
     | 
  
  
    நிவர்த்தி   | 
  
  
    
      - 5 கிராம் பெர்ரஸ் சல்பேட் மற்றும்  10 கிராம் யூரியாவை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து, இலைவழியாக பத்து நாட்களுக்கு ஒரு  முறை தெளிக்க வேண்டும்.
 
      - 25       கிலோ பெர்ரஸ் சல்பேட்டையம் 12.5 டன் தொழு உரத்தையும் அடி உரமாக இடவேண்டும்.
 
      |