|                        
           
            
           சோளத்தில்  தழைச்சத்து பற்றாக்குறை 
          அறிகுறிகள்  
          
            - செடியின் வளர்ச்சி குன்றி காணப்படும்  நூற்புக்கதிர் மங்களான மஞ்சள் அல்லது ஆழ் மஞ்சள் நிறத்தில் செடியின்நுனியில் தோன்றும். 
 
            - அது விளிம்பு வரை அடியில் சென்று அடியில்  இருந்து சிறியதாக வளரும் இலைகளின் அளவைக் குறைக்கும்.
 
           
          நிவர்த்தி  
          யூரியா 1% அல்லது டி.ஏ.பி.2%   தழை தெளிப்பாக தெளிக்கவும் 
   |