  | 
              சப்போட்டாவில்  சாம்பல்சத்து பற்றாக்குறை 
                அறிகுறிகள் : 
                
                  - 
                    
மங்களான பழுப்பு நிறப்புள்ளிகள் இலைகள்  முழுவதும் பரவி இருக்கும் 
                   
                  - 
                    
பின்ப அந்தப்புள்ளிகள் ஒன்று சேர்ந்து  பெரிய இலை நரம்பின் இடையில் திட்டுத்திட்டாக காய்ந்து காணப்படும் 
                   
                  - 
                    
இலையின் அடிப்பகுதிகள் பழுப்பு நிறமாக  மாறிவிடும்  
                   
                  - 
                    
சாம்பல் சத்து பற்றாக்குறையினால் நரம்புகளின்  இடையில் பசுமை சோகை காணப்படும் 
                   
                 
                நிவர்த்தி : 
                
                  
                    - பொட்டாசியம்       க்ளோரைட் 80 கிலோவை ஒரு ஹெக்டர் என்ற அளவில் பயன்படுத்தலாம்
 
                    - பொட்டாசியம்       க்ளோரைடிற்கு பதிலாக பொட்டாசியம் சல்பேட்டை சப்போட்டா செடிக்கு பயன்படுத்தலாம்
 
                   
                 
                 |