  | 
          நெல்லில்  சுண்ணாம்புச்       சத்து பற்றாக்குறை 
            அறிகுறிகள்  
            
              - இளம்       இலைகளின் நுனிகள் சுருண்டும், மஞ்சள் நிறமாகவும், காய்ந்தும் காணப்படும்
 
              - இளம்       இலைகளின் முனைகள் வெள்ளை நிறமாக சுருண்டு விடும்
 
              - காய்ந்த       திசுக்களுடன் பக்க விளிம்புகளும் காய்ந்துவிடும்
 
             
            நிவர்த்தி  
            
              - சுண்ணாம்புச்       சத்து பற்றாக்குறைக்கு சுண்ணாம்புக்ளோரைடு அல்லது கால்சியத்தை தழை தெளிப்பாக       உடனடியாக தெளித்தல் வேண்டும்
 
              - சுண்ணாம்புச்       சத்து பற்றாக்குறை அதிகமுள்ள காரநிலை உள்ள மண்ணில் சுண்ணாம்புக்கட்டியை உபயோகிக்கவும்.       (எ-டு): உவர்த்தன்மை மற்றும் அதிக சாம்பல் சத்து உள்ள நிலங்கள்
 
             
                             |