துவரையில்  போரான்சத்து பற்றாக்குறை 
அறிகுறிகள் 
            
              - தண்டுகளின்       மேல் உள்ள இடைக்கணுக்கள் சிறுத்து காணப்படும். செடிகளுக்கு ரோஜா பூ இதல் போன்ற       தோற்றத்தை அளிக்கும்
 
              - வளர்முனையின்       அருகில் உள்ள மேல் இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும். சில சமயங்களில் சிவப்பு நிறமாகவும்       மாறிவிடும்.
 
              - அறிகுறிகள்       அதிகமாக இலைமுனையில் தோன்றும். இலையடிப்பாகம் பச்சை நிறமாகவே இருக்கும்
 
             
            நிவர்த்தி 
            போராக்ஸ் 0.2%ஐ இரண்டு  வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்  |