தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் ::மிளகு

Iron

மிளகில் இரும்புச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • இளம் இலைகளில் நரம்பிடை சோகை காணப்படும்
  • இலை நரம்பு மட்டும்  பச்சை நிறமாகவே இருக்கும்
  • தீவிரமான சமயங்களில் முழு இலைகளும் மஞ்சள் நிறமாக மாறி உதிர்ந்துவிடும்

நிவர்த்தி :

  • இரும்பு சல்பேட் 0.5 கிலோ/மரம் மண்ணில் கலந்து இடவும்
  • இரும்பு சல்பேட் 1.0% இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்