தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் ::மிளகு

Boron

மிளகில் போரான் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

இளம் இலைகள் சிறியதாகவும், உருமாற்றம் பெற்றும் காணப்படும்

நிவர்த்தி :

போராக்ஸ் 0.5 /கிலோ மரம் மண்ணில்  கலந்து தெளிக்கவும்