- இலைகள் கருத்து காணப்படும். இலைகளின்  வளர்ச்சியும், வீரியமும் குன்றி காணப்படும்
 
        - வெள்ளை, மஞ்சள் அல்லது செம்மஞ்சள் நிற  பசுமை சோகை புள்ளிகள் முதிர்ந்த இலையின் மேல் தோன்றும். பின் அது அடி மற்றும் மேல்  மட்டத்தில் உள்ள இலைகளுக்கும் பரவி விடும்.
 
        - இலை விளிம்புகளில்  உள்ள பகுதிகள் காய்ந்து காணப்படும்
 
        - வேர்களின் வளர்ச்சி மிகவம் மோசமாக இருக்கும்
 
        - சிறிய இலைகளின் முனைகள் பின்னோக்கிக்  காய்ந்துவிடும்
 
       
  |