தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: மாம்பழம்

Nitrogen

மாவில் தழைச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • இலைகள் சிறியதாகவும், மஞ்சள் நிறமாகவும் காணப்படும்
  • வளர்ச்சியில் அதிகப்படியான எதிர்முடுக்கம் தோன்றும்
  • கொம்புகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்
  • பழங்கள் சிறுத்தும், முன் முதிர்வு ஏற்படும் இலைகள் சிறியதாகவும் மஞ்சள் நிறத்திலும் காணப்படும்

நிவர்த்தி :

  • தழைச்சத்து உரம் 80 கிலோ தழைச்சத்து ஹெக் என்ற அளவு பயன்படுத்தவும்
  • யூரியா 2-4 ஐ இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்