தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: மாம்பழம்

Manganese

மாவில் மேன்கனீசு சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • செடியின் நடுவில் பற்றாக்குறை தென்படும்
  • இலைகளில் நரம்பிடை சோகை காணப்படும். வளர்ச்சி குறைந்துவிடும்
  • இலைகள் மஞ்சள் கலந்த பச்சை நிறப் பிண்ணணி மற்றும் மேல் மட்டத்தில் உள்ள இலை நரம்புகளில் அறிகுறிகள் தாமதமாக தென்படும்
  • சிறிது வாரங்கள் கலித்து முதிர்ந்த இலைகள் தடிமனாகவும் நிறம் மங்கியும் காணப்படும்
  • மங்களான சாம்பல் நிறத்தில் இருந்து சாம்பல் கலந்த பழுப்பு நிறப் புள்ளிகள் தோன்றும்

நிவர்த்தி :

  • மேன்கனீசு சல்பேட் 0.2 ஐ இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்