தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: மாம்பழம்

Magnesium

மாவில் வெளிமச் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • வளர்ச்சி குன்றி காணப்படும்
  • முதிரா நிலையில் இலைகள் மஞ்சள் கலந்த பழுப்பு நிற பசுமை சோகையாக மாறி உதிர்ந்துவிடும்
  • ஒவ்வொரு ஜோடி இலைநரம்புகளின் நடுவில் சரகு போன்று ஆரம்பித்து பச்சை நிற விளிம்புடன் இருக்கும்

நிவர்த்தி :

  • மெக்னீசியம் சல்பேட் 5-10 கிலோ/ஹெக் மண்ணில் கலந்து இடவும்
  • 2% மெக்னீசியம் சல்பேட்டை இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்