  | 
              கொய்யாவில்  வெளிமச்சத்து  பற்றாக்குறை 
                அறிகுறிகள் : 
                
                  - 
                    
நரம்பிடை       சோகை முதன் முதலில் முதிர்ந்த இலைகளில் தென்படும் 
                   
                  - 
                    
இலை நரம்புகளுக்கிடையில்       உள்ள திசுக்கள் மஞ்சள், சிவப்பு நிறங்களில் இருக்கும். ஆனால் இலை நரம்புகள் பச்சை       நிறமாகவே இருக்கம் 
                   
                  - 
                    
தீவிர       நிலையில் அறிகுறிகள் இளம் இலைகள் மேல் தோன்றும் 
                   
                  - 
                    
இதனால்       இலைகள் முதிரா நிலையில் உதிர்ந்துவிடும் 
                   
                  - 
                    
அறிகுறிகள்       அதிகமாக அமில நிலங்களில் தோன்றும். இந்த நிலங்கள் அதிக அளவில் சாம்பல்சத்து உரம்       அல்லது சுண்ணாம்புச்சத்தை ஏற்கும் 
                   
                 
                நிவர்த்தி : 
                
                  
                    - மெக்னீசியம்       சல்பேட் 2% இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்
 
                   
                 
               |