|             
           
           | 
            பாசிப்பயிறில்  தழைச்சத்து பற்றாக்குறை 
அறிகுறிகள் 
            
              - முதிர்ந்த       இலைகளில் அறிகுறிகள் தென்படும்
 
              - இலைகள்       மஞ்சள் நிறமாக இருக்கும்
 
              - செடிகளில்       இலைகள் வளர்வது குறைந்து விடும்
 
              - தண்டுகள்       மெல்லியதாகவம், நோய்வாய்ப்பட்டது போல் இருக்கும். கிளைகள் குறைந்து காணப்படும்
 
              - இலைகள்  மஞ்சள் நிறமாக இருக்கும்
 
              - செடிகளில்       இலைகள் வளர்வது குறைந்து விடும்
 
              - தண்டகள்       மெல்லியதாகவும், நோய்வாய்ப்பட்டது போல் இருக்கும். கிளைகள் குறைந்து காணப்படும்
 
              - இலைகள்       மங்களான பச்சை நிறத்திலேயே இருக்கும்
 
              - முதிர்ந்த       இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும் மற்றும் முதிராத நிலையில் இறந்துவிடும்
 
             
            நிவர்த்தி 
            
              - 10-20       கிலோ தழைச்சத்து ஹெக் என்ற அளவில் தெளிக்கவும்
 
              - தழை       தெளிப்பான் டி.ஏ.பி 2 %ஐ ஒரு வார கால இடைவெளியில் தெளிக்கவும்
 
              |