|             
                      
           | 
                 
             
             கம்பில்  மணிச்சத்து பற்றாக்குறை 
            அறிகுறிகள் 
            
              - தானிய வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும்
 
              - மெல்லியதாகவும், வளர்ச்சி குன்றியும்  காணப்படும். ஆழ் பச்சை இலைகளில் ஆழ் சிவப்பு நிறமாக மாறிவிடும். இலைகள் செங்குத்தாக  மற்றும் தோல் போன்று தோன்றும்.
 
             
            நிவர்த்தி 
            தழை தெளிப்பான டி.ஏ.பி  2% 2-3 முறை தெளித்தல் வேண்டும். 
  |