|             
           
           | 
            தட்டைப்பயிரில்  சாம்சல்சத்து பற்றாக்குறை 
அறிகுறிகள்  
            
              - முதிர்ந்த       சிற்றிலைகளின் முனைகள் மற்றும் விளிம்புகள் மஞ்சள் நிறமாக மாறம்
 
              - படிப்படியாக       சிற்றிலையின் நடுவிலும், அடியிலும் மஞ்சள் நிறமாக மாறிவிடும்
 
              - இலைகள்       காய்ந்தும் இலைகளின் விளிம்பில் உள்ள திசுக்கள் பழுப்பு நிறமாகவும் மாறி இலைகள்       உதிர்ந்துவிடும்
 
             
            நிவர்த்தி  
            தழை தெளிப்பான் பொட்டாசியம்  க்ளோரைட் 1%ஐ தெளிக்கவும்  |