- இளம் இலைகள் மங்களான பச்சை நிறத்தில்  இருந்து மஞ்சள் நிறத்தில் காணப்படும். மேல் உள்ள இலைகள் பச்சை நிறத்திலேயே இருக்கும்.  இது தழைச்சத்து பற்றாக்குறை போன்று இருக்கும்.
 
        - ஆனால் தழைச்சத்து பற்றாக்குறையில் அடியில்  தொடங்கும் ஆனால் மேல் பகுதியில் தொடங்காது
 
        - செடிகள் சிறியதாகவும், மெல்லியதாகவும்,  பலமில்லாத தண்டுகளாகவும் இருக்கும்.
 
       
     |