தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: தென்னை

 

அறிகுறிகள் :

  • முதிர்ந்த இலைகள் முற்றிலுமாக மஞ்சள் நிறமாக மாறிவிடும்
  • பச்சையம் முழுவதும் குறைந்துவிடும்
  • வளர்ச்சி குன்றிவிடும்

நிவர்த்தி :

  • 1.3 கிலோ யூரியா அடியுரமாக ஒரு மரத்திற்கு வருடத்திற்கு ஒருமுறை இடவேண்டும்
  • 10 கிராம் யூரியாவை ஒரு லிட்டர் நீரில் கரைத்து ஒரு மரத்திற்கு 200 மிலி என்ற விகிதத்தில் வேர் மூலம் 6 மாதத்திற்கு ஒருமுறை செலுத்தவேண்டும்.