தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: தென்னை

 

தென்னையில் மெக்னீசியச் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்:

  • இலைகளில நடு நரம்பின் இருபக்கங்களும் மஞ்சள் நிறமாக மாறிவிடும்
  • இலையின் நுனிப்பகுதியிலிருந்து மஞ்சள் நிறம் தோன்றும்
  • அடிப்பகுதி இலைகள் பச்சை நிறத்துடன் காணப்படும்

நிவர்த்தி:

  • மெக்னீசியம் சல்பேட் 2 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து, மரம் ஒன்றுக்கு 200 மில்லி என்ற அளவில் 6 மாத இடைவெளியில் வேர்மூலம் செலுத்தவேண்டும்