- செடிகள்       வளர்ச்சி குன்றியிருக்கும்
 
      - முதிர்ந்த       இலைகளில் சிறிய பழுப்பு நிறப் புள்ளிகள் உருவாகும்
 
      - முற்றிய       செடிகளில், இலைகளின் நரம்பிடைப் பாகங்களில் மஞ்சள் நிறப் பகுதிகள் உருவாகும்
 
      - தீவிரமாக       பாதிக்கப்பட்ட செடிகள் முழுவதிலும் சிவப்பு மற்றும் பழுப்பு நிறப்புள்ளிகள் காணப்படும்
 
         
       |